Monday, October 5, 2009

சின்ன சின்ன குறிப்புகள்

கவரிங் நகைகளை அணிபவர்களுக்கு
கோடை காலத்தில் கழுத்தில் நகை
ப‌டும் இடத்தில் கருத்து விடும்.
கோதுமை மாவு, ஓட்ஸ், பாசிப்பயறு
மாவு ஆகியவற்றை பாலில் ஊற வைத்து
கழுத்தில் கருப்பு படிந்துள்ள‌ இடத்தில்
தடவினால் கருமை நிறம் மறைந்து
கழுத்தின் நிறம் இயல்பாக மாறும்

No comments:

Post a Comment