Monday, January 24, 2011

பழந்தமிழரின் அளவை முறைகள்

ஒரு ஆழக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்
ஒரு உழக்கு = முந்நுற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்
ஒரு கலம் = அறுபத்தி நாலரை லிட்டர்
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்
ஒரு நெய் கரண்டி = தேக்கரண்டி அளவு
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர்
ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்
ஒரு குப்பி = எழுநூறு மில்லி லிட்டர்
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்
இரண்டு ஆழக்கு = ஒரு உழக்கு
இரண்டு உழக்கு = ஒரு உரி
இரண்டு உரி = ஒரு நாழி
எட்டு நாழி = ஒரு குறுணி
இரண்டு குறுணி = ஒரு பதக்கு
இரண்டு பதக்கு = ஒரு தூணி
மூன்று தூணி = ஒரு கலம்