Wednesday, November 4, 2009

யூத்து கூத்து

அம்மாவுக்காக...!

ஏன்டா காலேஜ்ல இருந்து
இவ்வளவு லேட்டா வர்றே?

என்னை என்னம்மா
பண்ணச் சொல்ற...
ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பா
அலைஞ்சு திரிஞ்சு, உனக்கு
ஒரு நல்ல மருமகளைத்
தேடுறதே என்
வேலையா போச்சு!

'ஜென்'ட்ஸ் தத்துவம் !

தத்துவம் : பசங்க மனசு மொபைல் மாதிரி...
கேர்ள்ஸ் மனசு தண்ணி மாதிரி!

அர்த்தம் : மொபைல் மேல தண்ணி பட்டாலும்,
தண்ணிக்குள்ள மொபைல் விழுந்தாலும்
டேமேஜ் என்னவோ
மொபைலுக்குத்தான்!

அந்த உண்மையை தெரிஞ்சுக்கங்க!

உங்க காதலி அனுப்புற ரொமன்டிக் மெசேஜ்
பார்த்து ரொம்ப சந்தோஷப்படாதிங்க.

அவங்களுக்கு யார் அனுப்புனது?ன்னு யோசிங்க!
என் வேலை முடிஞ்சது மக்கா... நான் அப்பீட்
ஆயிக்கிறேன்


சார் லீவு!

ப்ரொஃப்பசர் : ஏன்டா ஹாஃப் டே லீவு கேக்குற?

ஸ்டூடன்ட் : இன்னைக்கு 12 மணிக்கு மழை, புயல்
வருமாம் சார். ரேடியோவுலே சொன்னாங்க!

ப்ரொஃப்பசர் : நீ கேட்டியா ?

ஸ்டூடன்ட் : நான் கேட்க‌ல சார்... அவ‌ங்க‌ளே
சொன்னாங்க‌!

ஆயிர‌த்தில் ஒருவ‌னா நீ ?

ப‌டிச்ச‌வ‌னுக்கு ஆயிர‌ம் க‌வ‌லை....
எக்ஸம்ல‌ என்ன‌
கொஸ்டீன் வ‌ரும்னு?

ஆனா, ப‌டிக்காத‌வ‌னுக்கு
ஒரே க‌வ‌லை...
என்ன‌ எக்ஸம்னு!

ந‌ன்றி : ஆன‌ந்த‌ விக‌ட‌ன் 4.11.09

********************

காக்கா காதல்!

'லவ்' என்பது ஆயா சுட்ட
வடை மாதிரி. கவனிக்கலைன்னா
காக்கா தூக்கிட்டுப் போயிரும்.
ஆனால், நட்புங்கிறது அந்த
ஆயா மாதிரி. எவனும்
தூக்க மாட்டான்!

நன்றி : ஜோ ஜெயக்குமார்


பாய்ஸ் அண்ட் பர்ஸ்!

பொண்ணுங்கள்லாம் ஏன்
ஸ்லிம்மா இருக்காங்க?"

"பின்னே... பசங்க காசுல
சாப்பிட்டா உடம்புல எப்படி
ஒட்டும்?

நன்றி : மா கண்ணன்

ஆனந்த விகடன் 18.11.2009

No comments:

Post a Comment