** தோசைக்கு மாவு அரைக்கும்போது ஒரு வெண்டைக்காய்
சேர்த்தால், தோசை நன்றாக இருக்கும்.
** முட்டை அவிக்கும்போது, தண்ணீரை முதலில் நன்றாக
கொதிக்கவிடவேண்டும். பிறகு, முட்டையை வேகவைக்க
வேண்டும். முட்டை உரிக்கும்போது உடையாமல் இருக்கும்.
** சமையலுக்கு முடிந்த வரை கொதித்த நீரையே உபயோகிக்கவும்.
Wednesday, October 14, 2009
Sunday, October 11, 2009
ஹைக்கூ
"விகடகவி: பா விஜய்யின் ஹைக்கூ சிதறல்கள்
புழுக்கள் நெளியும்
கஞ்சித்தொட்டியின்
கடைசித் துளிக்காகவும்
காத்திறுக்கிறது
ஒரு மழலையின்
வயிறு!
பலூன்காரன் போகிறான்
வங்க முடியா
குழந்தை மனசுகளை
ஊதி உடைத்துவிட்டு!
நன்றி : ஆனந்த விகடன்
புழுக்கள் நெளியும்
கஞ்சித்தொட்டியின்
கடைசித் துளிக்காகவும்
காத்திறுக்கிறது
ஒரு மழலையின்
வயிறு!
பலூன்காரன் போகிறான்
வங்க முடியா
குழந்தை மனசுகளை
ஊதி உடைத்துவிட்டு!
நன்றி : ஆனந்த விகடன்
சிரிக்கலாம் வாங்க
நகைச்சுவை
அவர் டாக்டரான்னு எனக்கு சந்தேகமா இருக்கு?
ஏன் ?
"போஸ்ட்மார்ட்டம் முடிச்சிட்டு, பேஷன்ட் முழிச்சதும்
சாப்பிட ஏதாவது கொடுங்கனு சொல்லிட்டு போறார
******************
"தலைவர் பையன், டாக்டருக்கு படிக்கிறேன்னு சொன்னதுக்கு
தலைவர் வேணாம்னு சொல்லிட்டாரு!"
ஏன்?
"நான் ரெண்டு டாக்டர் பட்டம் வாங்கியிருக்கேன். அதுல
ஒண்ணு நீ எடுத்துக்கன்னு சொல்லிட்டார்!"
********************
இந்த அபரேஷன்ல நான் பிழைப்பேனா டாக்டர்?"
"ஒரு ஆபரேஷன்லெ எத்தனை பேர்தான் பிழைக்கிறது?"
*******************
"தீபாவாளிக்கு எங்க தலைவர் படம் ரிலிஷாகுது!"
"அட போய்யா! தீபவளிக்கு எங்க தலைவரே ரிலீஷாகிறார்!!
*****************
பக்கத்து ஊர் கிணற்றில் பிணம்
மிதக்குதாமே, போய் விசாரிச்சிங்களா?
விசாரிச்சேன் சார், பிணம் பேச
மாட்டேங்குது!
**************
"உங்களுக்கு என்ன செய்யுது"?
"இப்பத்தான் வேற ஹாஸ்பிட்டல்ல
இருந்து டிஷ்சார்ஜ் ஆகி வர்றேன், என் கிட்னி
ரெண்டும் பத்திரமா இருக்கான்னு
செக் பண்ணனும் டாக்டர்"!
****************

Thursday, October 8, 2009
அழகின் முகவரி
பேஷியல் :
ஒரு ஸ்பூன் தயிரில் ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலக்க வேண்டும். கூடவே ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தின் மீது மசாஜ் செய்யவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் விட்டு கழுவுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் முகம் பளபளவென்று ப்ரெஷ்ஷாகிவிடும். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உண்டு. அதனால் கலக்கும் போது கவனம் தேவை. அதிகம் சேர்த்தால் முகத்தில் எரிச்சல் அல்லது நமைச்சல் உண்டாகும்.
புருவம் அடர்த்தியாக
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை புருவ அடர்த்திக்காக "மசாஜ் பார்லர்" செல்பவரா
நீங்கள்? அதற்க்கு அவசியமே இல்லை. கடையில் கிடைக்கும் 'ஐப்ரோ' பென்சில் நுனியில் விளக்கெண்ணையில் தொட்டு, உறங்கும் முன்பு புருவத்தில் தடவுங்கள். போதும்.
எண்ணெய் சருமம்
என்ன தான் 'மேக்கப்' போட்டாலும், சிலரது முகம் எண்ணெய் கத்தரிக்காய் போல் இருப்பது தவிர்க்க முடியாது. முட்டையின் வெள்ளைக் கருவை தனியே பிரித்தெடுத்து, மூன்று நாட்களுக்கு ஒருமுறை தடவி வந்தால், முகம் பளபளப்படைவது உறுதி.
உதடு
'லிப்ஸ்'டிக்கை ஓரமாக வையுங்கள். கொத்தமல்லி அல்லது பீட்ருட்டை சாறு எடுத்து, உதட்டின் மீது தடவுங்கள். 'கிச்சனில்' வேலை பார்க்கும் பெண்களுக்கு உதடு உலர்ந்து போவதுண்டு. அவர்கள் இந்த முறையை முயற்சி செய்யாலாம். உதட்டில் சிவப்பு நிறம் டாலடிப்பது நிச்சயம்.
தலைமுடி
தலைமுடியை மயில் தோகையாக்க முயற்சித்துத் தோற்றுப் போனவரா நீங்கள்? இரவில் தூங்கும் முன்பு அல்மண்ட் அல்லது ஆலிவ் எண்ணையைத் தலையில் தடவி விட்டுத் தூங்க செல்லுங்கள். காலையில் குளிப்பதற்க்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு சுத்தம் செய்யுங்கள் போதும்.
நன்றி : குமுதம் (பியுட்டி ஸ்பெஷல்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்னெய்
ஆகியவைகளை நான்கு ஸ்பூன் வீதம் எடுத்துக் கொண்டு
மிதமாக சூடாக்கி தலையில் மயிர்கால்களில் தடவ வேண்டும்.
விரல் நுனியால் மெதுவாக தேய்க்க வேண்டும்.
பின்னர் வென்னீரில் டவலை நனைத்து தலையில் சுற்றி கட்ட
வேண்டும். கூந்தல் வறட்சி நீங்கும். முடியும் செழித்து
வலரும். மேலே சொன்ன மூன்று எண்ணெய் கலவை முடி
பளபளப்பாக்க உதவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அரைத்த பாசிப் பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு, தயிர்
மூன்றையும் சேர்த்து தலையில் தடவி வந்தால் தலைமுடிக்கு
சத்துடன் பளபளப்பும் உண்டாகும், முடி உதிராது.
நன்றி : யோகக்கலை (11.2009)
வால் மிளகை பாலில் ஊறவைத்து
அரத்து தலையில் தடவி பதினைந்து
நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர்
தலையை அலசினால் பொடுகுகள் மறையும்.

Monday, October 5, 2009
சின்ன சின்ன குறிப்புகள்
கவரிங் நகைகளை அணிபவர்களுக்கு
கோடை காலத்தில் கழுத்தில் நகை
படும் இடத்தில் கருத்து விடும்.
கோதுமை மாவு, ஓட்ஸ், பாசிப்பயறு
மாவு ஆகியவற்றை பாலில் ஊற வைத்து
கழுத்தில் கருப்பு படிந்துள்ள இடத்தில்
தடவினால் கருமை நிறம் மறைந்து
கழுத்தின் நிறம் இயல்பாக மாறும்
கோடை காலத்தில் கழுத்தில் நகை
படும் இடத்தில் கருத்து விடும்.
கோதுமை மாவு, ஓட்ஸ், பாசிப்பயறு
மாவு ஆகியவற்றை பாலில் ஊற வைத்து
கழுத்தில் கருப்பு படிந்துள்ள இடத்தில்
தடவினால் கருமை நிறம் மறைந்து
கழுத்தின் நிறம் இயல்பாக மாறும்
Friday, October 2, 2009
இளமை தரும் மூலிகைகள்
1. பொன்னாங்கண்ணி
பொன்+காண்+நீ உடல் பொன் நிறத்தை கொடுக்கும்.
புரதம், இரும்பு, சுண்ணம்பு சத்துக்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக்கூடியது
கண் சம்பந்த பட்ட பாதிப்புக்களை போக்கும். கண்டிப்பாக இவைகள்
நடக்கும். அதை நீ பார் என்று அதன் பெயரிலேயே உள்ளது.
2. மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை
மஞ்சள்+கரிசல்+கண்+நீ
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இந்தக் கீரையை சாப்பிட்டால் மஞ்சள்
காமாலை நோய் வெகு விரைவில் குணமாகும். தலைமுடி
நரைத்திருந்தாலோஅல்லது செம்பட்டையாக இருந்திருந்தாலோ இந்த
கீரையை அரைத்து தலையில் தடவ வேண்டும். அல்லது கரிசலாங்கண்ணி
தைலம் வாங்கி தேய்த்து வந்தால் தலைமுடி கரிய நிறத்தை அடையும்.
கண் பார்வை அதிகரிக்க வேண்டுமானால் கரிசலாங்கண்ணி கீரையை
சாப்பிட்டு வந்தால் நன்கு பார்வை அதிகரிக்கும்.
3. வல்லாரை கீரை
வல்லார் அறிவில் சிறந்தவர்
வல்லவர் பலம் உடையவர்
வல்லாரைக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கச்
செய்யும். பள்ளி மாணவ மாணவிகள் கண்டிப்பாக வல்லாரைக் கீரை
சாப்பிட வேண்டும். அவர்களுக்கு ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன் அறிவுத்
திறனையும், உடல் பலத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
4. கறிவேப்பிலை
கறிவேப்பிலையை உணவில் பயன் படுத்தினால் பித்தைதை தணிக்கும்.
பசியின்மையை போக்கும், வயிற்றில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
தலைமுடி நரைத்திருந்தால் கறிவேப்பிலையை அரைத்து தலையில்
தடவி வரலாம் அல்லது உணவில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
கறிவேப்பிலையைச் சாப்பிட்டு வருவதால் உடல் என்றுமே
ஆரோக்கியமாக இருக்கும். உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியாக இருக்க
வைக்கும். ஆகவே உணவில் உள்ள கறிவேப்பிலையை தூக்கி எறியாமல்
சாப்பிடுங்கள்

பணம் காய்க்கும் 'புகழ்' மரம்
உலக புகழ்ப்பெற்ற நாடக ஆசிரியரான பெர்னாட்ஷாவை, இளம் எழுத்தாளன்ஒருவன் சந்தித்தான்.
நான் அதிகம் சம்பாதிக்க வேண்டும். அதற்கொரு வழி சொல்லுங்களேன்" என்று கேட்டான்.
"அது ரொம்ப சுலபமாச்சே. நீ விரும்பும் தொழிலை தேர்ந்தெடு. அந்தத் தொழில் மூலம் 'புகழ்' என்னும் மரத்தை வளர்த்து வா. நிச்சயம் ஒரு நாள் இந்தப் புகழ் மரத்தில் பணம் காய்க்கும். அப்போது அதைப் பறித்து பயனடையலாம்!" என்று புன்னகையுடன் சொன்ன பெர்னட்ஷா மேழும் தொடர்ந்தார்:
"ஆனால் ஒரு விஷயம்... பணம் என்னும் பழங்களை பறித்து சாப்பிட ஐந்து விநாடிகள்கூட ஆகாது. ஆனால், புகழ்' என்னும் ,மரத்தை வளர்க்க பல ஆண்டுகள் ஆகலாம்!" என்றார்.

நாங்கள் குதிரைகள்

டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் பேசிக் கொண்டிருந்த ஆங்கிலேயர் ஒருவர், "ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஒரே நிறத்தில் இருப்பதால் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர்.ஆனால், இந்தியர்கள் அப்படி இல்லை, பல நிறங்களில் இருக்கின்றனர்!" என்றார் ஏளனத்துடன்.
சற்றும் தாமதிக்காமல் பதிலடி கொடுத்தார் ராதாகிருஷ்ணன்: "கழுதைகள் ஒரே நிறத்தில்தான் இருக்கும். ஆனால் குதிரைகளோ பல நிறங்களில் இருக்கும்!"
பிறகென்ன....ஆங்கிலேயர் தலை குனிந்தபடி வெளியேறினாராம்!
Subscribe to:
Posts (Atom)