
டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் பேசிக் கொண்டிருந்த ஆங்கிலேயர் ஒருவர், "ஆங்கிலேயர்கள் எல்லோரும் ஒரே நிறத்தில் இருப்பதால் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர்.ஆனால், இந்தியர்கள் அப்படி இல்லை, பல நிறங்களில் இருக்கின்றனர்!" என்றார் ஏளனத்துடன்.
சற்றும் தாமதிக்காமல் பதிலடி கொடுத்தார் ராதாகிருஷ்ணன்: "கழுதைகள் ஒரே நிறத்தில்தான் இருக்கும். ஆனால் குதிரைகளோ பல நிறங்களில் இருக்கும்!"
பிறகென்ன....ஆங்கிலேயர் தலை குனிந்தபடி வெளியேறினாராம்!
No comments:
Post a Comment